BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஆங்கிலத்தைக் கற்றுக் கொள் அதில் தவறில்லை... Button10

 

 ஆங்கிலத்தைக் கற்றுக் கொள் அதில் தவறில்லை...

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

ஆங்கிலத்தைக் கற்றுக் கொள் அதில் தவறில்லை... Empty
PostSubject: ஆங்கிலத்தைக் கற்றுக் கொள் அதில் தவறில்லை...   ஆங்கிலத்தைக் கற்றுக் கொள் அதில் தவறில்லை... Icon_minitimeTue Jun 15, 2010 10:32 am

ஆங்கிலத்தைக் கற்றுக் கொள் அதில் தவறில்லை...
உலக மொழியாம் ஆங்கிலம்
உயர் படிப்பென்றாலும்
வெளிநாட்டுப் பயணமென்றாலும்
கைகொடுத்துதவும் மொழி
அதனால் ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்
அதில் தவறில்லை
அதற்காக நீ
தமிழை மறப்பது ஏனெனப் புரியவில்லை?
தெரிந்து கொள்
உனக்கு ஆங்கிலம் தெரியுமென
காட்டும் இடம்
தமிழல்ல...!
Back to top Go down
 
ஆங்கிலத்தைக் கற்றுக் கொள் அதில் தவறில்லை...
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» *~*கிளாமராக நடிப்பதில் தவறில்லை! - டாப்ஸி*~*
» உலகிலேயே பெரியது கொஞ்சம் - அதில் சில
» அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: