BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஏமாற்று உலகம்  Button10

 

 ஏமாற்று உலகம்

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

ஏமாற்று உலகம்  Empty
PostSubject: ஏமாற்று உலகம்    ஏமாற்று உலகம்  Icon_minitimeSat Jun 26, 2010 4:44 pm

சமைத்து, துவைத்து சகல வேலைகளும் செய்து முடித்து
சற்றே ஓய்வெடுக்க நாடும் மனைவி;
உழைத்து, சலித்து களைத்து விட்டதால்
ஊர்ச் சுற்றி மனைவியோடு உல்லாசம் காண நாடும் கணவன்…!

எத்தனை எதிர்பார்ப்பு? ஏனிந்த எதிர் மாற்றம்
என்றுமே மாறா ஏமாற்றம்.…………………………….

இத்தரை மீதினில் இப்படித்தான் ஒட்டாதோ?
இதற்கு ஒரு தீர்வு கிட்டாதோ?

மறுமை வாழ்வில் மட்டுமே நினைத்தது கிட்டுமே
மாய இவ்வுலகில் நிறைவே கிடையாது

பொறுமை உனக்கு வேண்டும் மனிதா!
படைத்தவன் விதியை மாற்றுவது எளிதா??????????
Back to top Go down
 
ஏமாற்று உலகம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil Story ~~ ஏமாற்று ஏமாற்று
» எனக்கெனவே நீயும்
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்
» நாளைய உலகம்.....
»  அமரர் கல்கியின் படைப்புகள் - அலை ஒசை ( 1. தபால்சாவடி )

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: