BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஇக்கரைக்கு அக்கரைப் பச்சை Button10

 

 இக்கரைக்கு அக்கரைப் பச்சை

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

இக்கரைக்கு அக்கரைப் பச்சை Empty
PostSubject: இக்கரைக்கு அக்கரைப் பச்சை   இக்கரைக்கு அக்கரைப் பச்சை Icon_minitimeSat Jun 26, 2010 4:45 pm

இக்கரைக்கு அக்கரைப் பச்சை;
என்றும் அலைபாயுமே மனோயிச்சை

சக்கரைக்கு எறும்பு எதிரிபோல
சந்தோஷத்துக்கு எதிரி கவலை

சுதந்திரத் தாய் நாட்டிலே
சுகம் உண்டு; செல்வம் இல்லை

இயந்திர வாழ்வுதான் இங்கே
எல்லாம் உண்டு; நிம்மதி எங்கே?

எல்லார்க்கும் எல்லாமே கிடைத்து விட்டால்
இறைவனே இல்லை என்று

சொல்லி விடுவான் மனிதன்; அதனால்
சொற்ப வாழ்வே இப்படித்தான்

இல்லாரும் உள்ளோரும்
இணைந்து தானே
நில்லா உலகை
நிர்மாணிக்க வேண்டிய நியதி

நேற்று என்பது நினைவு;
நாளை என்பது கனவு;
இன்று மட்டுமே உண்மை;
இதனை அடைந்தால் நன்மை
Back to top Go down
 
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பச்சை மை கையெழுத்தும்,பணப்பட்டுவாடாவும்
» உன்னை ஒன்று கேட்பேன்
» பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை
»  ~~ Tamil Story ~~ பச்சை இருளன்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: