BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inநெஞ்சம் நிறைய அம்மா! Button10

 

 நெஞ்சம் நிறைய அம்மா!

Go down 
AuthorMessage
NaviNesh

NaviNesh


Posts : 249
Points : 572
Join date : 2010-05-24
Age : 35
Location : The Little World Of Cuties

நெஞ்சம் நிறைய அம்மா! Empty
PostSubject: நெஞ்சம் நிறைய அம்மா!   நெஞ்சம் நிறைய அம்மா! Icon_minitimeSun Jun 27, 2010 9:15 pm

நெஞ்சம் நிறைய அம்மா!




ஆயிரம் சொல்லுண்டு அகிலத்தில்
ஆனாலும் ஒன்றுண்டு நெஞ்சத்தில்
அன்பிற்குமுண்டு பலவகை
அம்மாவின் வகையொன்றேதான்
அணைப்புகள் கொடுத்திடும் சுகங்கள்
அன்னையின் அணைப்பிற்குண்டோ ஈடு
அன்றவள் இருக்கையில் இல்லை
அறிவு ஏழை என் வசம்
ஆண்டவன் அழைத்திட்ட பின்னாலே
அழுகுது இதயம் வெறுமையாகவே
அன்னையர் தினம் வரும் வேளையிலே
அனுபவம் தன்னிலே ஒரு சொல் கேளீர்
அருமையாய் பேணி அம்மாவைக் காத்திடும்
ஆவியாய் அவள் மறைந்த பின்னாலே
அழுது புரளுவதும் ஆயிரம் பேசுதலும்
அமைதியத் தராது அடித்தே சொல்லுவேன்





நெஞ்சம் நிறைய அம்மா! 27e6b9cb8bccaa12d3022d6b9d007d34
king
Back to top Go down
 
நெஞ்சம் நிறைய அம்மா!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தோல்வி நிறைய கற்றுத் தரும்
» *~*ஜப்பானியர்கள் வைர நெஞ்சம் பெற்றவர்கள்*~*
» உனைத்தேடும் காதல் நெஞ்சம்
» *~*அம்மா.....*~*
» அம்மா...

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: