BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inநண்டு ரசம் Button10

 

 நண்டு ரசம்

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

நண்டு ரசம் Empty
PostSubject: நண்டு ரசம்   நண்டு ரசம் Icon_minitimeMon Mar 15, 2010 7:39 am

ண்டு குழ‌ம்பு, ந‌ண்டு குருமா எ‌ன்று வை‌த்‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள். இது ந‌ண்டு ரச‌ம், பு‌திதாக இரு‌க்கு‌ம். செ‌ய்து பா‌ர்‌த்து ரு‌சியு‌ங்க‌ள். ‌‌நீ‌ங்க‌ள் காசு கொடு‌த்து வா‌ங்கு‌ம் ந‌ண்டி‌ன் கா‌ல்களு‌ம் ‌வீணாக‌ப் போகாது.

எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியவை

நண்டு கால்கள் - 10
புளி - எலுமிச்சை அளவு
ஒரு முழு பூண்டு
ரச‌ப் பொடி - 3 தே‌‌க்கர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் பொடி - 1/2 தே‌க்கர‌ண்டி
காய்ந்த மிளகாய் - 4
கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு, எண்ணெய் - தா‌ளி‌க்க

செய்யு‌ம் முறை

நண்டின் கால்களை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்து அ‌ம்‌மி‌க் குழ‌வி அ‌ல்லது ம‌த்து வை‌த்து அத‌ன் ஓடுக‌ள் உடைபடு‌ம் அள‌வி‌ற்கு தட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

பூ‌ண்டையு‌ம் நசு‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

பு‌ளியை ரச‌த்‌தி‌ற்கு ஏ‌ற்றவாறு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கரை‌த்து வை‌த்து‌க் கொ‌‌ள்ளு‌ங்க‌ள்.

பு‌ளி‌க் கரைச‌லி‌ல், ரச‌‌ப்பொடி, உ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் பொடி, த‌ட்டி வை‌த்‌தி‌ரு‌க்கு‌ம் ந‌ண்டு கா‌ல்க‌ள், பூ‌ண்டு ‌விழுது ஆ‌கியவ‌ற்றை‌ப் போடவு‌ம்.

அடு‌ப்‌பி‌ல் வாண‌லி வை‌‌த்து அ‌தி‌ல் எண்ணெய் ‌வி‌ட்டு நன்றாகக் காய்ந்தவுடன் கடுகை‌ப் போடவு‌ம். கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய்களை ‌கி‌ள்‌ளி‌ப் போடவு‌ம். தா‌ளி‌த்ததை பு‌ளி‌க் கரைச‌லி‌ல் கொ‌ட்டி பு‌‌ளி‌க் கரைசலை அடு‌ப்‌பி‌ல் வை‌க்கவு‌ம்.

ந‌ண்டு வெ‌ந்து, ரச‌ம் கொ‌தி‌த்தது‌ம் கொ‌த்தும‌ல்‌லி, ‌க‌றிவே‌ப்‌பிலை தழைகளை‌ப் போ‌ட்டு இற‌க்கவு‌ம்.
Back to top Go down
 
நண்டு ரசம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பருப்பு ரசம்
» தேங்காய் பால் ரசம்
» நண்டு மசாலா
» மீன் கட்லெட்
» நண்டு மசாலா

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: