புத்திசாலித்தனம் என்பது தீர்வுகளைக் கண்டடைவதில் இல்லை. எவ்வளவு தூரம் நீங்கள் அந்தப் பிரச்னையைச் சமாளிக்கிறீர்கள் என்பதில் இருக்கிறது!" - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
பிரச்சனைகளைக் கண்டு அஞ்சாமல், அவற்றைத் தூள், தூளாகத் தகர்த்து, வாழ்வில் வெற்றியடைய அழியா அன்புடனான வாழ்த்துக்கள் என் மதிப்புக்குரிய BTC தோழமைகளே.......!
- ப்ரியமுடன்