BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inநான் ரசித்த கவிதை Button10

 

 நான் ரசித்த கவிதை

Go down 
3 posters
AuthorMessage
Priyamudan




Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

நான் ரசித்த கவிதை Empty
PostSubject: நான் ரசித்த கவிதை   நான் ரசித்த கவிதை Icon_minitimeThu Jul 01, 2010 7:27 am


தேவதை..

நாத்திகம் பூசாத என் கனவுகளில்
நேற்றும் அந்த தேவதை வந்தாள்
ஒவ்வொரு முறையும்
இறக்கையைப் பார்த்துதான்
அவள் தேவதையென்பதை உறுதிசெய்கிறேன்
எங்கிருந்து வந்தாள்?
எதற்காக வந்தாள்?
எதையுமே கேட்டதில்லை
அவளும் சொன்னதில்லை
பார்த்த முகமாக இல்லை
ஆனால் அவள் முகம்
பார்த்துப் பழக்கப்பட்ட முகம்
வேடிக்கை தவிர
வேறொன்றும் பார்த்ததில்லை
விண்மீன் பார்க்கும் பரவசம்தான்
அவளைப் பார்க்கும் கணமெல்லாம்...
காதலுமில்லை கலவியுமில்லை
இந்த உறவுக்கு இன்றுவரை
எந்தப் பெயருமில்லை
ஒன்று மட்டும் சொல்வேன்
அவளோடிருந்த இரவுகளனைத்தும்
பிரகாசமாயிருந்தன...
அவள் இல்லாது
புலரும் பொழுதுகளில்
மீண்டும் கவ்விக்கொள்கிறது இருள்!


- நான் ரசித்த கவிதைகளுடன்.... ப்ரியமுடன்
Back to top Go down
GoodPayan

GoodPayan


Posts : 167
Points : 235
Join date : 2010-06-30
Age : 39
Location : Chennai

நான் ரசித்த கவிதை Empty
PostSubject: Re: நான் ரசித்த கவிதை   நான் ரசித்த கவிதை Icon_minitimeFri Jul 02, 2010 9:04 pm

உங்கள் ரசனை நன்றாகவே உள்ளது.
நல்ல ரசனையுடன் உள்ளார் ப்ரியமுடன்.
உங்கள் நண்பன்
குட்PAYAN
Back to top Go down
Angel




Posts : 841
Points : 2034
Join date : 2010-05-08

நான் ரசித்த கவிதை Empty
PostSubject: Re: நான் ரசித்த கவிதை   நான் ரசித்த கவிதை Icon_minitimeSat Jul 03, 2010 3:35 am

எங்கிருந்து வந்தாள்?
எதற்காக வந்தாள்?

நான் ரசித்த கவிதை 025510

அவள் இல்லாது
புலரும் பொழுதுகளில்
மீண்டும் கவ்விக்கொள்கிறது இருள்!
just nice fren ....priya ...
Back to top Go down
Sponsored content





நான் ரசித்த கவிதை Empty
PostSubject: Re: நான் ரசித்த கவிதை   நான் ரசித்த கவிதை Icon_minitime

Back to top Go down
 
நான் ரசித்த கவிதை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நான் ரசித்த கவிதை - 1
» நான் ரசித்த கவிதை
» நான் ரசித்த கவிதை
» நான் ரசித்த கவிதை வரிகள்
» உன்னால்.... நான்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: