BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inநான் ரசித்த கவிதை Button10

 

 நான் ரசித்த கவிதை

Go down 
AuthorMessage
Priyamudan




Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

நான் ரசித்த கவிதை Empty
PostSubject: நான் ரசித்த கவிதை   நான் ரசித்த கவிதை Icon_minitimeSat Jul 03, 2010 10:34 am

கருகிப்போன உயிர்ச் சருகின்
சாம்பலில் பூக்கின்றன
உன் நினைவுத் துளிகள்..

என் அழகான தனிமை
கிழிக்கப்படுகிறது உன்னால்..

மெளனத்தின் வார்த்தைகளெல்லாம்
கேட்கப்படுவதேயில்லை..

அதிகாலைப் பனித்துளிக்காய்
நடு இரவிலேயே
விழித்துக் கொள்கிறது மனசு.

விடிந்தது புரியாமலேயே
இமைகளுக்குள்
சுருண்டு விடுகிறது உறக்கம்.

துடிப்பதை மறந்து போன இதயம்
தற்போதெல்லாம்
ரகசியமாய் விசும்பிக்கொண்டிருக்கிறது.
புதிதாய் வெடித்த
உன் நினைவுகளோடு...
Back to top Go down
 
நான் ரசித்த கவிதை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நான் ரசித்த கவிதை - 1
» நான் ரசித்த கவிதை
» நான் ரசித்த கவிதை
» நான் ரசித்த கவிதை வரிகள்
» உன்னால்.... நான்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: