BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in தனிமை Button10

 

  தனிமை

Go down 
2 posters
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

 தனிமை Empty
PostSubject: தனிமை    தனிமை Icon_minitimeTue Jul 06, 2010 9:55 am

தனிமை



எப்போதும் உன்னை எனக்குப் பிடிக்கும்
ஏனென்றால்...
தப்பாமல் வந்து என்னைச் சந்தோசப்படுத்துபவன் நீ
எந்நாளும் என் மேல் இரக்கப்படுபவனும் நீ
காதலன் எனச்சொல்லி உன்னை களங்கப்படுத்தமாட்டேன்
ஆனாலும் உன்னோடு ஒட்டி இருப்பதனால்
'அரைலூஸ்' என்றும் என்னை அழைப்பார்கள்
வீட்டிலுள்ளோர்

உன் கையைப் பிடித்துத்தான் நான்
பல உணர்வகளோடு கலந்திருக்கிறேன்
இதுவரை அனுபவித்திராத பல இன்பத்தையும்...
துன்பத்தையும்...
நீ தான் எனக்குக்
காட்சிப்படுத்தினாய் என் முதல் தோழன்
தனிமையே நீ தானே....






 தனிமை 01610


thanks:
: maya2306.blogspot.com/2008_12_02_archive.htm

Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

 தனிமை Empty
PostSubject: என்றும் நீ என்னோடுதானென்று    தனிமை Icon_minitimeTue Jul 06, 2010 9:59 am







என்றும் நீ என்னோடுதானென்று




சொந்தங்களே சுமையானது
சோகங்களே சுகமானது
பந்தங்களே பகையானது
பாசங்களும் பகல் வேசமானது

நெருங்கிய உறவுகளும்
நெருங்காது போனது
விரும்பிய உறவுகளும்
விரும்பாது போனது

கனிந்த காதல் கூட
கசந்து போனது
நோய்களும் நொடிகளும்
நோகாமல் உள்ளன

பசியும் பட்டினியும்
பகையில்லாது போனது
சமுதாயம் என்பார்வையில்
சங்கடமானது

ஏமாற்றும் ஏமாற்றமும்
ஏகமாய் உள்ளது
குண்டுகளும் தோட்டாவும்
குறிபார்த்தே இருக்கின்றன

கொலையும் கொள்ளையும்
கொள்கையாகிவிட்டன
உலகம் உள்ளங்கைக்குள்
சுருங்கியது போல் மனித மனமும்
சுருங்கிப்போய்விட்டது

நிழல் தேடும் மரங்களே
நிஜமாகி போனது
இத்தோடு முடிந்ததா?என்றால்
பத்தோடு பதினொன்றாய்

வருமையும் சொன்னது
"என்றும் நீ என்னோடுதானென்று"



 தனிமை 26868110


thanks:

: maya2306.blogspot.com/2008_12_02_archive.htm
Back to top Go down
Priyamudan




Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

 தனிமை Empty
PostSubject: Re: தனிமை    தனிமை Icon_minitimeTue Jul 06, 2010 11:33 am



என் அன்பு சகோதரி பாத்திமாவிற்க்கு வணக்கங்களும் முகமன்களும்.


இதுவரை நீ எழுதிய (திருடிய) கவிதைகளில் இது தான் எனக்கு மிகவும் பிடித்திருந்த்தது.

காரணம் இதில் தான் நீ உண்மையை ஒப்புக்கொண்டுள்ளாய்.. (தான் ஒரு அரலூசு என்று)

வாழ்த்துக்களுடன்.

உன் அண்ணன்...ப்ரியமுடன்
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

 தனிமை Empty
PostSubject: Re: தனிமை    தனிமை Icon_minitimeSat Jul 31, 2010 1:21 pm

aiyoo yen loosu anna saheeruuu,,,,,,,,,,,,,,,,
Back to top Go down
Sponsored content





 தனிமை Empty
PostSubject: Re: தனிமை    தனிமை Icon_minitime

Back to top Go down
 
தனிமை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil Story ~~ விரகமல்ல தனிமை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: