BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inசிதைந்த தோட்டங்கள் Button10

 

 சிதைந்த தோட்டங்கள்

Go down 
AuthorMessage
Priyamudan




Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

சிதைந்த தோட்டங்கள் Empty
PostSubject: சிதைந்த தோட்டங்கள்   சிதைந்த தோட்டங்கள் Icon_minitimeMon Jul 26, 2010 6:49 am

சிதைந்த தோட்டங்கள்=

பாசத்தில் பெற்றவர்கள்விழி மூடா காத்தவர்கள்.

எதிர்கால கனவு கண்டு இன்பத்தில் வாழ்ந்தவர்கள்

எத்தனை துயரம் மறைத்தே எங்கள் உயரம் காண துடித்தவர்கள்.

நாம் தான் என்ன செய்தோம் நம்மை பெற்றவர் மனம் குளிர.

பருவ வயதென்று எண்ணியே பகுத்தறிவை இழந்தோம்

காலக்கோளாறால் கருவறை மறந்தோம்

மாய காதலை மட்டும் மனதில் நிறுத்தி

பெற்றவரின் கனவை தானே புதைத்தோம்

தீய நடத்தையின் சொந்தக்காரர் ஆனோம்

வாழ்வென்னும் அழகிய தோட்டத்தை

உணர்வுக்கு மட்டும்அடிமையாக்கி அழித்துக்கொண்டோம்.
Back to top Go down
 
சிதைந்த தோட்டங்கள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சிங்கள ராணுவத்திடம் சிக்கி சிதைந்த தமிழர்கள்- அம்பலப்படுத்திய சேனல் 4

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: