BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஉன் குரல் போதும் Button10

 

 உன் குரல் போதும்

Go down 
AuthorMessage
Tom Cruise




Posts : 149
Points : 448
Join date : 2010-06-30
Age : 32
Location : pondicherry

உன் குரல் போதும் Empty
PostSubject: உன் குரல் போதும்   உன் குரல் போதும் Icon_minitimeTue Jul 27, 2010 9:40 am

உன் குரலை கேட்டாலே
உதிரத்தில் அலையடிக்கும்..
உன் குரல் போதும்..
உயிரின் அணுவும் அதிரும்
எந்த பாட்டு கேட்ட போதும்
உந்தன் நினைவே நெஞ்சில் மோதும்..
என்ன வேலை செய்த போதும்
உன் குரல் மட்டும் எனக்குள் கேட்கும்
என் காதும் உனக்கு கருவறைதான்..
உன் குரலைச் சுமக்கும் பலமுறை..
என் கண்ணீர் துளிகள் உன் விரல் தேடி வழிகின்றன...
என் கனவுப்பூக்கள் உன் குரல் கேட்டு விரிகின்றன...
உன்னோடு பேசத்தானே நெருங்கி வருகிறேன்..
என் மறுதலித்து என் நெஞ்சை நொறுங்க செய்கிறாய்
என் வாழ்வின் இனியவனே?
Back to top Go down
 
உன் குரல் போதும்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இது போதும்
» சிவகாமியின் சபதம்
» ~~குரல் கேட்டது...~~
» பார்த்திபன் கனவு மூன்றாம் பாகம்
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: