BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஅன்பே எனக்கொரு வரம் வேண்டும் Button10

 

 அன்பே எனக்கொரு வரம் வேண்டும்

Go down 
AuthorMessage
Tom Cruise




Posts : 149
Points : 448
Join date : 2010-06-30
Age : 32
Location : pondicherry

அன்பே எனக்கொரு வரம் வேண்டும் Empty
PostSubject: அன்பே எனக்கொரு வரம் வேண்டும்   அன்பே எனக்கொரு வரம் வேண்டும் Icon_minitimeTue Jul 27, 2010 9:56 am

உன் விரல் பிடித்திடும்
வரம் ஒன்று வேண்டும்
உன்னுடன் வாழ்ந்திடும்
வரம் ஒன்று வேண்டும்
உன்னை பிரியாத​ வரம்
ஒன்று வேண்டும்
உன் மார்பில் தூங்கிடும்
வரம் ஒன்று வேண்டும்
உன்னை இதயத்தில் தாங்கிடும்
வரம் ஒன்றுண்டும்
உன்னை கோடி ஜென்மம்
மறவாமல் இருக்க
வரம் ஒன்று வேண்டும்
Back to top Go down
 
அன்பே எனக்கொரு வரம் வேண்டும்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» வா.... வா.... அன்பே
» ~~என் அன்பே...~~
» அன்பே..வா..அருகிலே
» அன்பே உன்னால் மனம்..............
» அன்பே காதல் எங்கே ?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: