BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகாதலில் கஞ்சத்தனம் Button10

 

 காதலில் கஞ்சத்தனம்

Go down 
AuthorMessage
Tom Cruise




Posts : 149
Points : 448
Join date : 2010-06-30
Age : 32
Location : pondicherry

காதலில் கஞ்சத்தனம் Empty
PostSubject: காதலில் கஞ்சத்தனம்   காதலில் கஞ்சத்தனம் Icon_minitimeTue Jul 27, 2010 10:05 am

காதல் அள்ளித் தந்த
வள்ளல் நீ
அமுத மொழி பேசி
கருணை வழங்கிய
கொடைவள்ளல் நீ
தேகம் சிலிர்த்திட
முத்த மழை தந்த
ஈகை வள்ளல் நீ
மாலைமட்டும் நான் சூட
நாட்கள் மட்டும் நகர
வள்ளலாய் இருந்த நீ
கஞ்சத்தனம் காட்டுகிறாய்
ஆதலால் சிறுமை வாழ்வு
சீரற்ற நிலை....
வசந்தம் பல வீசிட
வள்ளலாய் மாறாயோ....
Back to top Go down
 
காதலில் கஞ்சத்தனம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» காதலில் விழுந்தேன்
» சிக்கனம் Vs கஞ்சத்தனம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: