BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inநட்பா? காதலா? நட்பா? காதலா?  Button10

 

 நட்பா? காதலா? நட்பா? காதலா?

Go down 
AuthorMessage
♥♥Comedy_piece♥♥

♥♥Comedy_piece♥♥


Posts : 49
Points : 142
Join date : 2010-08-04

நட்பா? காதலா? நட்பா? காதலா?  Empty
PostSubject: நட்பா? காதலா? நட்பா? காதலா?    நட்பா? காதலா? நட்பா? காதலா?  Icon_minitimeWed Aug 04, 2010 10:49 pm



நட்பு பெரிதா ? காதல் பெரிதா ?
நண்பன் கேட்டான்

நான் முதலில் கற்றுக் கொண்டது
நட்பு தான்

நான் இது வரையில் காத்து வருவது
நட்பு தான்

என்னை நானாக பார்த்தது
நட்பு தான்

காதலின் இனிமையான பாகம்
நட்பு தான்

எனினும்
எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது
காதல் தான்
எனவே,
நட்பின் காதலும்,
காதலின் நட்பும்.
... சஞ்சு
Back to top Go down
http://www.besttamilchat.com
 
நட்பா? காதலா? நட்பா? காதலா?
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நட்பா? காதலா?
» இதுதான் காதலா?
» இதுதான் காதலா?
» நீங்கள் கொண்டுள்ளது காதலா? இனக்கவர்ச்சியா?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: