lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 36 Location : india, tamil nadu
| Subject: இடியாப்ப முட்டை ஆம்லெட் Fri Aug 06, 2010 12:33 pm | |
| தேவையானவை ; * மீதமான இடியப்பம் உதிர்த்தது அல்லது சைனீஸ் ரைஸ் வெர்மிசெல்லி - 2 கப் * முட்டை - 2 * வெங்காயம் நறுக்கியது - 1 * பச்சை மிளகாய் - 2 * கொத்துமல்லி இலை நறுக்கியது - 2 ஸ்பூன் * ஓய்ஸ்டர் சாஸ் - 2 ஸ்பூன் * உப்பு - 1/2 ஸ்பூன் செய்முறை ; * முட்டையில் மேற்கண்ட அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும்..ஒரு தவாவில் எண்ணை தேய்த்து இக்கலவையை தோசை போல் வார்த்து இருபுறமும் மொருக விட்டு எடுக்கவும் * அழகாக முக்கோண வடிவில் வெட்டு பரிமாறவும் * சுவையான முட்டை இடியப்பம் முட்டை ஆம்லெட் ரெடி
Note:
இதனை ஒரு நேர முழு உணவாக பரிமாறலாம்.விருந்துகளுக்கு வைக்கலாம்.சைனீஸ் ரைஸ் வெர்மிசெல்லி வேகவைத்தது இதற்கு பொருத்தமாக பரிமாற அழகாக இருக்கும்
| |
|