BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்று !!! Button10

 

 ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்று !!!

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்று !!! Empty
PostSubject: ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்று !!!   ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்று !!! Icon_minitimeWed Aug 11, 2010 3:51 am

ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்று




முதன்முதலாக உன் கைபிடித்த நிமிடம் தொடங்கி
இன்று வரை நான் வாழ்ந்தேன் - உன்
கருவிழியின் இமையாக !!!!!!

25 வருடங்கள் ;

உனக்கு முன் எழுந்து
உனக்கு பின் தூங்கி ;
காபி கலந்து கொடுப்பதிலிருந்து
கால் பிடித்து விடுவது வரை ;
உன் கண் சொல்லும் குறிப்பறிந்து
என் மனம் அதை பின்பற்றி ;
துன்பத்தில் தோள்கொடுத்து ;
இன்பத்தில் பங்கெடுத்து ;
வாழ்க்கை முழுவதும் துணை நின்றேன் - என்
வாழ்கையைக் கூட உனக்காய் வாழ்ந்தேன் ;


நான் ஒரு விதவையாம் இன்று ;
உயிர் நீங்கிச் சென்ற இக்கணம் முதல் நீ வாழ்வாய்
என் விழி மூடிய இமைகளுக்குள் உயிராக !!!!!


பிறகெப்படி விதவையாவேன் ?????
இன்றும் கூட நான் சுமங்கலி தான் !!!!!!!!


ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்று !!! With_r86
Back to top Go down
 
ஒத்துக்கொள்ளமாட்டேன் நான் விதவையென்று !!!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்~~
» உன்னால்.... நான்
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்
» நான் பாரதியார்
» நான் அவனில்லை'..

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: