BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~  நட்பு    ~~ Button10

 

 ~~ நட்பு ~~

Go down 
2 posters
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~  நட்பு    ~~ Empty
PostSubject: ~~ நட்பு ~~   ~~  நட்பு    ~~ Icon_minitimeWed Nov 17, 2010 3:55 pm

நட்பு









மழலைப்பருவத்தில்

பார்த்துவியக்க

ஒருநட்பு...


குழந்தைப்பருவத்தில்

ஓடிவிளையாட

ஒருநட்பு...


காளைப்பருவத்தில்

ஊர்சுற்ற

ஒருநட்பு...


வாலிபப்பருவத்தில்

பேசிரசிக்க

ஒருநட்பு...



முதிர்ந்தபின்

அனுபவங்களைப்

பகிர்ந்துகொள்ள

ஒருநட்பு...


நட்புகள்ஆயிரம்இருந்தும்

நட்பின்தேவைகுறையவில்லை...


தேவையின்போது

தோள்களில்சாய

நட்புவேண்டும்...


துன்பத்தின்போது

கண்ணீர்துடைக்க

நட்புவேண்டும்...


மகிழ்ச்சியின்போது

மனம்மகிழ

நட்புவேண்டும்...


நானாகநானிருக்க

நட்பே...

நீஎனக்கு

நட்பாகவேண்டும்..

Back to top Go down
NaviNesh

NaviNesh


Posts : 249
Points : 572
Join date : 2010-05-24
Age : 35
Location : The Little World Of Cuties

~~  நட்பு    ~~ Empty
PostSubject: Re: ~~ நட்பு ~~   ~~  நட்பு    ~~ Icon_minitimeSat Nov 20, 2010 7:05 pm

GrandProfile.com is your one stop for Myspace Graphics
Friend Comments


Friendship alwyz great than machi..thanks for ur lovely poem...! cheers
Back to top Go down
 
~~ நட்பு ~~
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நட்பு......
» தமிழ் கவிதைகள்
» நட்பு வைரமுத்து
» நட்பு வேண்டும்
» ஆண் பெண் நட்பு....

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: