BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ ஒரு தாயின் கண்ணீர் கடிதம் ~~ Button10

 

 ~~ ஒரு தாயின் கண்ணீர் கடிதம் ~~

Go down 
2 posters
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ ஒரு தாயின் கண்ணீர் கடிதம் ~~ Empty
PostSubject: ~~ ஒரு தாயின் கண்ணீர் கடிதம் ~~   ~~ ஒரு தாயின் கண்ணீர் கடிதம் ~~ Icon_minitimeThu Nov 18, 2010 3:56 am

ஒரு தாயின் கண்ணீர் கடிதம்......







பத்து மாதம் பத்தியம்

இருந்து பெற்றேன்....


நீயே உலகம் ஆனாய்

உயிரும் ஆனாய்....


உன் வாழ்க்கை பிரகாசிக்க .....

நானே மெழுகுவர்த்தியானேன்....



விழி மூட நேரமில்லை,....

உழைப்பிற்கோ காலம் இல்லை....


வலி இல்லா இதயம் இருந்ததில்லை


விதி இல்லா வாழ்க்கையும் இல்லை..


கூட்டை விட்டு பறக்கும் பறவை போல்

நீயும் பறந்துதான் போனாய் பணத்திற்காக....


கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...

மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....
.
இமைகளும் இதயமும்

கனததிருக்க காத்திருக்கிறேன்.....

ஒருமுறை வந்துவிடு.......

என் கடைசி மூச்சிக்குள்..... !!






Back to top Go down
NaviNesh

NaviNesh


Posts : 249
Points : 572
Join date : 2010-05-24
Age : 35
Location : The Little World Of Cuties

~~ ஒரு தாயின் கண்ணீர் கடிதம் ~~ Empty
PostSubject: Re: ~~ ஒரு தாயின் கண்ணீர் கடிதம் ~~   ~~ ஒரு தாயின் கண்ணீர் கடிதம் ~~ Icon_minitimeSat Nov 20, 2010 6:40 pm

Wow, I absolutely love this poem
Thanks for sharing this beautiful poem da machi..!
gud job...cheers


GrandProfile.com is your one stop for Myspace Graphics
Mother Comments
Back to top Go down
 
~~ ஒரு தாயின் கண்ணீர் கடிதம் ~~
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தாயின் பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை
» ~~ Tamil Story ~~ கண்ணீர் வெறுத்தவன் காலடியில் அழுகை
» தாயின் கனவை மிதிக்கலாமா
» தாயின் மணிக்கொடி பாரீர்!
» நித்யானந்தா பிடியில் மனைவி, மகன்கள்-மீட்டுத் தருமாறு கணவர் கண்ணீர்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: