BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகாந்தி என்கிற நெருப்பு Button10

 

 காந்தி என்கிற நெருப்பு

Go down 
AuthorMessage
sriramanandaguruji

sriramanandaguruji


Posts : 55
Points : 174
Join date : 2010-12-26
Age : 63

காந்தி என்கிற நெருப்பு Empty
PostSubject: காந்தி என்கிற நெருப்பு   காந்தி என்கிற நெருப்பு Icon_minitimeTue Jan 04, 2011 1:05 am

காந்தி என்கிற நெருப்பு Ujiladevi.blogpost.com+%25284%2529



தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த வீட்டை விலைக்கு வாங்கி நினைவுச்சின்னமாக்க இந்திய அரசு முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன



உண்மையில் இக்காரியம் நடைபெற்றால் இந்தியர்கள் அனைவருக்குமே பெருமிதமும் சந்தோஷமும் நிச்சயமாக ஏற்படும்



காந்தி என்ற மகாபுருஷனின் நினைவுகள் கூட ஒருமனிதனை புனிதனாக்கும்



பயங்கரவாதமும் வெறித்தனமும் அதிகரித்து விட்ட இந்த உலகம் தப்பிப்
பிழைக்க வேண்டுமானால் காந்தியக் கொள்கைகளை கடைப்பிடிப்பதைத் தவிற வேறு
வழியில்லை




காந்தி என்கிற நெருப்பு Ujiladevi.blogpost.com+%252810%2529+copy



இதை உலகம் இப்போது சற்று மறந்து
போய் இருக்கலாம் ஆனால் பட்டறி கெட்டறி என்பதிற்கினங்க ஒரு நாள் உலகத்தின்
புத்திதெளியும் அன்று அண்ணலின் அறுமைத் தெரியும்



அதற்காக தொடர்முயற்சிகளை நல்லமனம் படைத்தவர்கள் மனச்சோர்வு இல்லாமல்
செய்து கொண்டே வரவேண்டும் எறும்பூற கல்லும் தேயும் போது மனிதமனகள் மாறாதா
என்ன?



அதற்கு இத்தகைய நினைவுச்சின்னங்கள் நிச்சயம் உதவும்



இந்த முயற்சியை யார் எதற்காக எடுத்திருந்தாலும் சரி எத்தகைய உள்நோக்கம்
மறைந்திருந்தாலும் சரி அதையெல்லாம் காந்திய தொண்டர்கள் தேவையற்றதாகவே
கருதுவார்கள்



ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் காந்தியம் என்ற நெருப்பு எத்தகைய குப்பைக் கூளங்களையும் எரித்து சாம்பலாக்கி விடும் என்று!




மேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும் காந்தி என்கிற நெருப்பு GoButton



soruce http://ujiladevi.blogspot.com/2011/01/blog-post_04.html



காந்தி என்கிற நெருப்பு Sri+ramananda+guruj+3
Back to top Go down
http://ujiladevi.blogspot.com/
 
காந்தி என்கிற நெருப்பு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» காந்தி ஏன் உப்பை எடுத்தார்?
» என்னைக் கொல்ல சதி : ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி நளினி புகார்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: