BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inசந்தோசம் வந்தால் சத்தம் போடு Button10

 

 சந்தோசம் வந்தால் சத்தம் போடு

Go down 
AuthorMessage
sriramanandaguruji

sriramanandaguruji


Posts : 55
Points : 174
Join date : 2010-12-26
Age : 63

சந்தோசம் வந்தால் சத்தம் போடு Empty
PostSubject: சந்தோசம் வந்தால் சத்தம் போடு   சந்தோசம் வந்தால் சத்தம் போடு Icon_minitimeSun Jan 23, 2011 3:13 am

சந்தோசம் வந்தால் சத்தம் போடு Images
லயங்களிலும், திருவிழா நாட்களிலும் பக்தர்கள் அரஹரா என்று கோஷம் போடுவது ஏன்? என்பது பலருக்கு புரிவதில்லை

மனிதனுக்கு துக்கம் வந்தாலும் சரி, சந்தோஷம் வந்தாலும் சரி, அதை வெளிபடுத்த
பலவித ஒலிகளை பயன் படுத்துவான். மனிதன் என்று மட்டுமில்லை, விலங்குகளும்
குறிப்பாக குரங்குகள் 162 வகை ஒலிகளை பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள்
கூறுகிறார்கள்.



பக்தி பெருக்கெடுத்து, உணர்ச்சி வெள்ளம் பொங்கி வழியும் போது தான் இந்த அரஹரா கோஷம் செய்யப்படுகிறது.



கோஷத்தை கேட்பவர்கள் கூட பக்தி உணர்ச்சிக்கு ஆட்படலாம்.



ஹர என்ற சொல் பாவங்களை போக்குதல் என்று பொருள்படும். ஹர ஓம் ஹர என்பது
தான் மறுவி தமிழில் ஹரஹரா என்று அமைந்து இருக்கிறது. இந்த ஒலியை கூட்டமாக
சேர்ந்து எழுப்புவதனால் மனமானது தூய்மையடைகிறது.



சந்தோசம் வந்தால் சத்தம் போடு Images?q=tbn:ANd9GcSeF1yBn84Xe5N09vbiTdnY9KChEflEzoHNYzv9lgOtr-cv5mqf


மேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்
soruce http://ujiladevi.blogspot.com/2011/01/blog-post_23.html





சந்தோசம் வந்தால் சத்தம் போடு Sri+ramananda+guruj+3
Back to top Go down
http://ujiladevi.blogspot.com/
 
சந்தோசம் வந்தால் சத்தம் போடு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம்
» தொப்பை கணபதிக்கு போடு தோப்புகரணம்
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்
» காதல் வந்தால் சொல்லி அனுப்பு
» கொலுசு போட்டா சத்தம் வரும்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: