BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~புதுமைப் பெண்~~ Button10

 

 ~~புதுமைப் பெண்~~

Go down 
AuthorMessage
Swaarasya
Administrator
Administrator
Swaarasya


Posts : 683
Points : 1718
Join date : 2010-05-08
Location : WonderLanD

~~புதுமைப் பெண்~~ Empty
PostSubject: ~~புதுமைப் பெண்~~   ~~புதுமைப் பெண்~~ Icon_minitimeFri Mar 11, 2011 7:36 pm

கண்கள்,
ஒளி வீசிடும் அகல் விளக்கு.
மாட்டு(ம்) பெண் வந்ததும்,
மாறி விடுவதேன் மாமியின் கண்கள்.
பன்னீர் அருந்துவதாய்,
கண்­ணீரைச் சுவைப்பார்கள்.

அவள் (வாழ்க்)கையை நசுக்குவது,
அது வேறு யாறும் அல்ல,
அம்(மா)மிக் குழவி.
அதனால் அவள் புகுந்ததோ,
அக்னிப் பிரவேசம்.

மறு ஆடி வந்து,
மஞ்சள் நீராடும் முன்பு,
மண்ணெண்ணையில் அவள்,
தீ நீராடி விட்டாள்.

அகல் விளக்கே,
தீபாராதனைக்குப் பயன்பட்ட நீ,
திடீரென அந்(து)தப் பூச்சியை
அழித்ததேன்?


~~புதுமைப் பெண்~~ 2988571zehb1zk0vg
Back to top Go down
 
~~புதுமைப் பெண்~~
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ***பெண்***
» பெண்
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்
» ஆண் பெண் நட்பு....
» புதுமை பெண் --------------------

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: