BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதேங்காய் பால் ரசம் Button10

 

 தேங்காய் பால் ரசம்

Go down 
4 posters
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

தேங்காய் பால் ரசம் Empty
PostSubject: தேங்காய் பால் ரசம்   தேங்காய் பால் ரசம் Icon_minitimeWed Mar 17, 2010 8:43 am

தேவையானப் பொருட்கள்

* தேங்காய் துருவல் - ஒரு கப்
* சின்ன வெங்காயம் - 25
* புளி - சிறிய எலுமிச்சை அளவு
* வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
* மிளகாய் வற்றல் - 9
* எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
* கறிவேப்பிலை - ஒரு கொத்து
* கல் உப்பு - ஒரு தேக்கரண்டி

தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்து கரைத்து ஒரு கப் அளவிற்கு புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றலை போட்டு 30 நொடி வறுத்துக் கொள்ளவும்.
அதனுடன் வெந்தயம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைச்சல் ஊற்றி ஒரு கொதி வந்ததும், உப்பு போட்டு கலக்கி விடவும்.
ததும், உப்பு போட்டு கலக்கி விடவும்.
step 5
பிறகு ஒரு தட்டை போட்டு மூடி வைத்து புளி வாசனை போகும் வரை 5 நிமிடம் கொதிக்க விடவும்.
ளித்தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பிழிந்து 1 1/2 கப் அளவு பால் எடுக்கவும். பிழிந்து எடுத்த பாலை சக்கையில்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
5 நிமிடம் கொதித்த பிறகு திறந்து தயாராக எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்றி கொதி வரும் முன் இறக்கி விடவும். அதிகம் கொதிக்க விடக் கூடாது, பால் திரிந்து விடும்.
வையான தேங்காய் பால் ரசம் தயார்
Back to top Go down
madhu




Posts : 5
Points : 7
Join date : 2010-03-26

தேங்காய் பால் ரசம் Empty
PostSubject: athu sari than   தேங்காய் பால் ரசம் Icon_minitimeFri Mar 26, 2010 4:17 am

ithana kasta pattu rasam vaikurathuku oru biriyani saithuitu polam pola iruku Very Happy
Back to top Go down
saif hammel

saif hammel


Posts : 250
Points : 736
Join date : 2010-03-13
Age : 38
Location : goa vasako

தேங்காய் பால் ரசம் Empty
PostSubject: SREPO   தேங்காய் பால் ரசம் Icon_minitimeFri Mar 26, 2010 4:28 am

தேங்காEPAய் பால் ரசம் affraid[b][i][b] epate oru rasam erukuka akka oi eatho ne solura ma akka oi super mapola veturku kota pokal athukulla rasam vaika arrampam pola good akkaoi bom
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

தேங்காய் பால் ரசம் Empty
PostSubject: MUDIYALADA....LASKUSU KUTTY   தேங்காய் பால் ரசம் Icon_minitimeFri Mar 26, 2010 4:51 am

eppidum erukka oru rasam Rolling Eyes Rolling Eyes

aathi entha paya pullaiga yenga erunthu thaan eppadi yellam kandu pidikiraangalo Evil or Very Mad

oru vela room pottu yosipaangalooooo affraid affraid
Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

தேங்காய் பால் ரசம் Empty
PostSubject: Re: தேங்காய் பால் ரசம்   தேங்காய் பால் ரசம் Icon_minitimeFri Mar 26, 2010 5:18 am

heloo senju saptu paruge apa tan adu taste teriyum wowwwwwww solluvige en daddy ku koduthu try panna poren Very Happy Very Happy
Back to top Go down
Sponsored content





தேங்காய் பால் ரசம் Empty
PostSubject: Re: தேங்காய் பால் ரசம்   தேங்காய் பால் ரசம் Icon_minitime

Back to top Go down
 
தேங்காய் பால் ரசம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நண்டு ரசம்
» பருப்பு ரசம்
» பால் கறி குழம்பு
» பால் கேசரி
» தேங்காய் அல்வா

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: