BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inசாக்லேட் புட்டிங் Button10

 

 சாக்லேட் புட்டிங்

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

சாக்லேட் புட்டிங் Empty
PostSubject: சாக்லேட் புட்டிங்   சாக்லேட் புட்டிங் Icon_minitimeWed Mar 17, 2010 11:12 am

தேவையான பொருட்கள்

* மைதா - 1 கப்
* சீனி - 1/2 கப்
* கோகோ பவுடர் - 1 மே க
* முட்டை - 3
* பட்டர் - 50 கி ( உப்பு இல்லாதது)க்
* காய்ச்சிய பால் - 1/2 கப்
* கஸ்டர்டு சாஸ் செய்ய
* வனிலா கச்டர்ட் பவுடர் 1/2 கப்
* பால் - 1 கப் + 1/2 கப்
* சீனி - 2 மே. க

செய்முறை

* ஒரு காய்ந்த பௌலில் பட்டரையும்,சீனியையும் போட்டு நன்றாக அடித்து கொள்ள வேண்டும்.
* பட்டரும்,சீனியும் கீரீம் போல் ஆனதும் ,முட்டயை உடைத்து ஊற்றி எக் பீட்டரால் 5நிமிடம் அடிக்க வேண்டும்.
* மைதா,கோகோ பவுடர், 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒன்றாக சலித்து வைத்து கொள்ளவும்.
* இந்த மாவை முட்டை கலவையில் சிறிது சிறிதாக தூவி பாலையும் ஊற்றி அடித்து கொள்ள வேண்டும்.
* ஒரு இட்லி பாதிரத்தில் தண்ணீர் விட்டு ஸ்டவில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
* மாவு கலவையை ஒரு புட்டிங் கிண்ணத்தில் ஊற்றி ஒரு அலுமினிய fஆயில் கொண்டு புட்டிங் கிண்ணத்தை மூடி இட்லி பானையில் வைத்து மூடி விட வேண்டும்
* 45 நிமிடங்கள் கழித்து திறந்து ஒரு குச்சியை புட்டிங்ல் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும் . 10 நிமிடம் ஆற விட்டு ஓரத்தில் ஒரு கத்தியினால் லூஸ் செய்து ஒரு ப்ளேட்டில் கவிழ்க்கவும் ( மறக்காமல் புட்டிங் கிண்ணத்தில் பட்டர் தடவி பின் மாவை ஊற்றவும்)
* கஸ்ட்டர்டு ஸாஸ் : ஒரு பேனில் பாலை விட்டு காய்ச்சவும். அரை கப் பாலில் கச்டர்ட் பவுடரை
* கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும்
* பால் கொதித்ததும் ஒரு நிமிடம் அடுப்பை ஆப் செய்து கஸ்டர்ட் கலவையை ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து பின் அடுப்பை ஆன் செய்து கஸ்டடை சீனி சேர்த்து காச்சவும்.. த்க்காக ஆனவுடன் இறக்கி விடவும்.
* ஒரு ப்ளேட்டில் ஒரு துண்டு புட்டிங் வைத்து மேலாக கஸ்ட்ர்டு சாஸை ஊற்றி பறிமாறவும்.
* ஏTஈளில் ஒரு துண்டு புட்டிங் வைத்து மேலே ஒரு கரண்டி ஸாஸ் ஊற்றி பறிமாறவும்.
Back to top Go down
 
சாக்லேட் புட்டிங்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பிரட் புட்டிங்
» எக்லெஸ் சாக்லேட் கேக்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: