BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inநெத்திலி ஃப்ரை. Button10

 

 நெத்திலி ஃப்ரை.

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

நெத்திலி ஃப்ரை. Empty
PostSubject: நெத்திலி ஃப்ரை.   நெத்திலி ஃப்ரை. Icon_minitimeWed Mar 17, 2010 11:14 am

தேவையான பொருட்கள்

* நெத்திலி மீன் - அரை கிலோ
* சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* வினிகர் - 1 டீஸ்பூன்
* ரெட் கலர் - 2 பின்ச்
* கார்ன் மாவு - 1 டேபிள் ஸ்பூன்.
* எண்ணை - தேவையான அளவு.
* உப்பு - தேவைக்கு

செய்முறை

* நெத்திலி மீனை தலையும் ,வயிறும் சுத்தம் செய்து நன்றாக கழுவி தண்ணிர் வடிகட்டிக்கொள்ளவும்.
* மீனில் சில்லி பவுடர்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,வினிகர்,உப்பு,கலர் சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.பொறிக்கும் நேரத்தில் கார்ன் மாவு சேர்த்து பிரட்டி வைக்கவும். நன்றாக காய்ந்த எண்ணையில் மீனை போட்டு முறுகளாக பொறித்து எடுக்கவும்.
* முறுகலான நெத்திலி ஃப்ரை ரெடி.
Back to top Go down
 
நெத்திலி ஃப்ரை.
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நெத்திலி தொக்கு
» மட்டன் சில்லி ஃப்ரை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: