BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in*~*அறிவும் உணர்வும்!*~* Button10

 

 *~*அறிவும் உணர்வும்!*~*

Go down 
AuthorMessage
tamilkings88

tamilkings88


Posts : 85
Points : 255
Join date : 2011-03-26
Age : 35
Location : Erode

*~*அறிவும் உணர்வும்!*~* Empty
PostSubject: *~*அறிவும் உணர்வும்!*~*   *~*அறிவும் உணர்வும்!*~* Icon_minitimeSun Apr 03, 2011 2:38 am

அறிவும் உணர்வும்!




பசி வயிற்றை தின்றது!
உடல் சுருள கிடந்தேன்
இரங்குங்கள் என்று
ஈனக் குரலில் அழைத்தேன்
அறிவுள்ளவர் எவரும்
என்னை அணுகவில்லை!

வலிமை சேர்த்து
நிமிர்ந்து நின்றேன்
கைவரிசையை அவர் தம்
மடிகளில் காட்டினேன்
உணர்ச்சி அற்றவரோ இவர்
இன்றுவரை நான்
எவரிடமும் அகப்படவில்லை!
Back to top Go down
 
*~*அறிவும் உணர்வும்!*~*
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அறிவும் ஞானமும்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: