BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in*~*அமீர் என்னோட நலம் விரும்பி! - நீது சந்திரா*~* Button10

 

 *~*அமீர் என்னோட நலம் விரும்பி! - நீது சந்திரா*~*

Go down 
AuthorMessage
tamilkings88

tamilkings88


Posts : 85
Points : 255
Join date : 2011-03-26
Age : 35
Location : Erode

*~*அமீர் என்னோட நலம் விரும்பி! - நீது சந்திரா*~* Empty
PostSubject: *~*அமீர் என்னோட நலம் விரும்பி! - நீது சந்திரா*~*   *~*அமீர் என்னோட நலம் விரும்பி! - நீது சந்திரா*~* Icon_minitimeSun Apr 10, 2011 2:12 am

அமீர் என்னோட நலம் விரும்பி! - நீது சந்திரா


*~*அமீர் என்னோட நலம் விரும்பி! - நீது சந்திரா*~* Ameer-Neetu%20Chandhra

டைரக்டர் அமீரும் - நடிகை நீது சந்திராவும் காதல் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார்கள். நீது சந்திரா சென்னை வரும்போதெல்லாம் காருடன் விமான நிலையம் போய் காத்துக்கிடக்கிறாராம் அமீர். இருவருக்குள்ளும் காதல் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுவது பற்றி நீதுவிடம் கேட்டால், புன்னகையுடன் பதில் சொல்கிறார். நான் மாதவன், விஷால் கூட நடிச்சிருக்கேன். அவங்க புரபஷனல்ஸ். ஆனால் அமீர் அப்படியல்ல. என்னோட நண்பர். நலம் விரும்பி. நான் ரொம்ப பிரண்ட்லி. பத்து நிமிஷம் பேசினாலே பச்சக்குனு ஒட்டிப்பேன். அது மற்றவங்க கண்ணுக்கு தப்பா தெரிஞ்சா அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். எனக்கு தினமும் மதிய சாப்பாடு கொடுத்தனுப்புவதே அமீரின் மனைவிதான். அந்த அளவுக்கு அவங்க என்னோட பிரண்ட். விமர்சனத்துக்கு பயந்தா சந்தோஷமா வாழ முடியாது, என்கிறார் நீது. படகு எப்படியும் கரைக்கு வரும்ல அப்ப பாத்துக்கலாம்!
Back to top Go down
 
*~*அமீர் என்னோட நலம் விரும்பி! - நீது சந்திரா*~*
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அமீர் படத்தில் பரத்!
» நலம் வாழ என்னாளும்…
» நலம் வாழ என் நாழும் என் வாழ்த்துக்கள்....
» இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு
» உடல் நலனை பாதிக்கும் மன நலம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Cinema Special-
Jump to: