BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inவலிகள் வெற்றிகளாகும் ரகசியம் Button10

 

 வலிகள் வெற்றிகளாகும் ரகசியம்

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் Empty
PostSubject: வலிகள் வெற்றிகளாகும் ரகசியம்   வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் Icon_minitimeMon Apr 11, 2011 6:40 pm

அவமானங்கள் அவதூறுகள்
ஒடுக்கி உட்காரவைக்கும்
தாழ்வுமனப்பான்மை
கொடி தூக்கும் தோல்விகள்

கண்ணீர் சொல்லும் காவியங்கள்
முன்னேற விடாது செய்யும்
முன்கோபமும் எரிச்சலும்
இந்த முட்களையெல்லாம்

வழியில் இருந்து ஒதுக்கிவிட்டு
முன்னேறி நடையை கட்டு
இதை உணர்ந்து செயல்பட்டால்

இதுநாள்வரை துடிக்கவைத்த
இந்த வலிகள் தான்
பின்னொரு நாளில் உனக்கு
வெற்றிகளாய் மாறும் ரகசியம்
Back to top Go down
 
வலிகள் வெற்றிகளாகும் ரகசியம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» வலிகள்
» வெற்றிக்கான ரகசியம்
»  அமரர் கல்கியின் படைப்புகள் - அலை ஒசை ( 1. தபால்சாவடி )
» மகிழ்ச்சியின் ரகசியம்! - மகாத்மா காந்தியடிகள்.

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: