BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in*~*மனித தோலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் இணையம்*~* Button10

 

 *~*மனித தோலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் இணையம்*~*

Go down 
AuthorMessage
tamilkings88

tamilkings88


Posts : 85
Points : 255
Join date : 2011-03-26
Age : 35
Location : Erode

*~*மனித தோலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் இணையம்*~* Empty
PostSubject: *~*மனித தோலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் இணையம்*~*   *~*மனித தோலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் இணையம்*~* Icon_minitimeMon Jun 20, 2011 10:02 am

மனித தோலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் இணையம்


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரின் உடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு படங்களுடன் தெளிவான விளக்கம் அளிக்க ஒரு தளம் உள்ளது.

பூமியில் ஆத்மா வசிக்க இறைவன் கொடுத்த அழகான வாடகை வீடான இந்த உடலில் தோலில் ஏற்படும் பல விதமான பிரச்சினைகள் பற்றி சரியாகத் தெரியாமல் நாளும் பெருமளவு பணத்தை வீண் செய்து கொண்டிருக்கிறோம். இனி நம் உடலின் தோலில்(Skin) ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினைகளையும் படத்துடன் தெளிவான விளக்கம் கொடுக்க ஒரு தளம் உள்ளது.

ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரின் உடல் தோலில் ஏற்படும் பலவிதமான வித்தியாசமான பிரச்சினைகள் அனைத்தையும் இத்தளத்தில் இருந்து விளக்கமாக தெரிந்து கொள்ளலாம்.

முதலில் தோன்றும் விண்டோவில் Age and Gender என்பதில் குழந்தையா அல்லது பெரியவர்களா என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து Select Body Location என்பதில் உடலின் எந்த பாகம் பாதிக்கப்பட்டு இருக்கிறதோ அதைச் சொடுக்கி Go என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.

அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த உடல் பாகத்தின் தோலில் ஏற்படும் பிரச்சினைகள் படங்களுடன் தெளிவாக நமக்கு காட்டப்படும். ஒவ்வொன்றையும் சொடுக்கி அந்த பிரச்சினைகளை மேலும் அறிந்து கொள்ளலாம்.

தோலில் பிரச்சினை உள்ளவர்கள் முதல் தோலில் நோய் வராமால் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள அனைவருக்கும் இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.



இணையதள முகவரி
Back to top Go down
 
*~*மனித தோலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் இணையம்*~*
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தமிழரைப் பிரிக்கிறதா இணையம்?
» அவள் சொல்லும் ஒரு சொல்லில் என் உயிரே இருக்குது
» கதைகள் சொல்லும் காட்சிகளை மறக்கத்தான் முடியுமா.........?
» Beauty Tips - அழகுக் கேள்விகள்
» [b]தேமதுரத் தமிழோசை உலகெலாம் இணையம் வழி பரவச் செய்வோம் [/b]

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: HEALTH & BEAUTY SPECIAL-
Jump to: