BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inNAMME THEDAL Button10

 

 NAMME THEDAL

Go down 
AuthorMessage
Guest
Guest




NAMME THEDAL Empty
PostSubject: NAMME THEDAL   NAMME THEDAL Icon_minitimeSat Mar 13, 2010 5:19 am

வேட்டை நாய்போல்
தோள்தோய்க் காதலரை
நாளும் தேடத்திரிகிறது பெருங்காமம்.
பிரியாக் காதலரை இரவில் தொலைத்தபின்
தரைதட்டிய கப்பல்போலத் தவித்து நிற்கிறது.
குறைநிலவின் ஒளியாய்க்
கசியும் குளிரில்
நடுங்கிப் போர்வைக்குள்
புதையும் உடலைத்
தேடி இழுத்துவந்து
விடியலில் உலர்த்துகிறது அக்காமம்
Back to top Go down
 
NAMME THEDAL
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Idhayam thedum thedal-DhilipVarman

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: BTC GOSSIPS-
Jump to: