Posts : 999 Points : 1988 Join date : 2010-03-10 Age : 40 Location : srilanka
Subject: கவிதை Wed Mar 24, 2010 7:26 am
அழகான நேரங்களில் உன்னை நினைப்பதால் நானும் அழகாகிறேன். உன்னை நினைப்பதாலோ என்னவோ எல்லா நேரங்களும் அழகாகிறது. அழகான நேரங்கள் கிடைக்கும் போதெல்லாம் தோன்றும், அழகான! ஆழகான! ஓசைகள் உன் வார்த்தைகள் அதனால்தான் கண்மூடும் போதும் அழகாக தோன்றுகிறது, என்மனதுள் அழகாக உன் வார்த்தைகள்!