BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inInnisai kural-2013 online singing contest 3rd theme on 15/11/2013 Button10

 

 Innisai kural-2013 online singing contest 3rd theme on 15/11/2013

Go down 
AuthorMessage
Admin
Administrator
Administrator
Admin


Posts : 232
Points : 638
Join date : 2010-02-25
Age : 44

Innisai kural-2013 online singing contest 3rd theme on 15/11/2013 Empty
PostSubject: Innisai kural-2013 online singing contest 3rd theme on 15/11/2013   Innisai kural-2013 online singing contest 3rd theme on 15/11/2013 Icon_minitimeTue Nov 12, 2013 7:56 pm

இந்த வார நடுவராக திரைப்பட இசை அமைப்பாளர் திரு.யானி தேஷ் அவர்கள் நம்முடன் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள்

இசை அமைப்பாளர் திரு.யானி தேஷ்(yanidesh) , பிரபல பின்னணி பாடகர்களை வைத்து பல இசை ஆல்பங்களும், 7 தமிழ் திரைப்படங்களுக்கும் இப்பொழுது சில தமிழ் திரைப்படங்களிலும்  இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இசை அமைப்பாளர் திரு.யானி தேஷ் ( yani desh) இசையில் அமைந்த கரிசல் மண் என்கிற திரைப்படத்திலிருந்து அருமையான பாடல் https://www.youtube.com/watch?v=Qcg8SdOtEYM

இந்த வார நிகழ்ச்சியின் நடுவர் இசை அமைப்பாளர் திரு யானிதேஷ் யின் இசையில் அமைந்த மற்றொரு பாடல், நாக்கு முக்கா பாடல் புகழ் பின்னணி பாடகி "சின்ன பொண்ணு" அவர்களின் ஒரு குத்துப்பாடல் கரிசல் மண் திரைப்படத்தில் இருந்து... https://www.youtube.com/watch?v=nRY-RFmrwGM

Innisai kural-2013 online singing contest 3rd theme on 15/11/2013 Innisa10

குறிப்பு: வரும் வாரங்களில் நமது இன்னிசை குரல் தேடலுக்கான இன்னிசை குரல் -2013 யில் பங்குபெறும் பாடகர்கள், அரட்டை அறை புனை பெயரை தவிர்த்து, உங்களின் பெயர் அல்லது நீங்கள் விரும்பும் பெயர் (மனிதர்களின் பெயர்) மாற்றிக்கொண்டு பங்குபெற்றால், நிகழ்ச்சியில் பங்கு பெரும் நடுவர்களுக்கும், தொகுப்பாளருக்கும் பெயர் சொல்லி அழைப்பதும் எளிது, நிகழ்ச்சியும் மேலும் தரமானதாக அமையும் என்பது என்னுடைய கருத்தாகவும் வேண்டுகோளாகவும் பதிவிடுகிறேன். நன்றி
Back to top Go down
http://www.besttamilchat.com
 
Innisai kural-2013 online singing contest 3rd theme on 15/11/2013
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» BTC Innisai Kural 2013 - online singing contest 4 Results (22/11/2013)
» BTC Innisai Kural 2013 - online singing contest 3 Results (15/11/2013)
» BTC Innisai Kural 2013 - online singing contest 8 Results (20/12/2013)
» BTC Innisai Kural 2013 - online singing contest 7 Results (13/12/2013)
» BTC Innisai Kural 2013 - online singing contest 6 Results (06/12/2013)

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: BTC ANNOUNCEMENT & WISHES :: BTC Innisai Kural -2013-
Jump to: