Posts : 232 Points : 638 Join date : 2010-02-25 Age : 44
Subject: BTC Innisai Kural 2013 - online singing contest 5 (Playback Singer - mrs.padmalatha) Fri Nov 29, 2013 8:36 am
இந்த வார இன்னிசை குரல் - 2013 நிகழ்ச்சியின் நடுவராக, சமீபத்தில் குட்டி புலி படத்தில் |"அருவாக்காரன்" என்கிற சூப்பர்ஹிட் பாடலை பாடிய பிரபல திரைப்பட பின்னணி பாடகி திருமதி.பத்மலதா அவர்கள் கலந்துகொள்கிறார்கள்