தேவையான பொருட்கள்
பதப்படுத்திய பச்சரிசி மாவு - 4 கப்
வறுத்த உளுத்த மாவு - 1 கப்
வறுத்த பயத்த மாவு - 1/4 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்க்கு
சீரகம் - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
உப்பு - தே.அளவு
எள் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
அரிசி மாவு,உளுத்த மாவு,உருக்கிய நெய்,சீரகம்,உப்பு,பெருங்காயம்,எள்,பயத்தமாவு, எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.
எண்ணெய் காயவைத்து (ரொம்ப புகை வரும்வரை காயக்கூடாது)தேன்குழல் அச்சில் போட்டு பொரித்தெடுக்கவும்.