Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: Kaadhalil vizhundhen Fri Mar 26, 2010 1:01 pm | |
| உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன் உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது கண்ணே என் கனவிலும் உன் முகம் தேடுவேன் உன்னை வானத்தில் தேடியே மேகம் காநீறாய் சிந்துதோ உன்னை நான் சேரவே பூமி என்னோடு சுற்றுதோ
உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன் உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது கண்ணே என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
உச்சந்தலை மீது நீ குடுக்கும் முத்தம் உயிரின் மீது பட்டு தெறிக்கும் கைகள் பற்றி கொண்டே பேசி கொள்ளும் நேரம் ஏக்கம் எதிர் வரும் காற்று உன் பெயரை என்மேல் தினமும் கிறுக்கி விட்டு போகும் நெற்றி பொட்டுக்குள்ளே கொத்திவிட்டு என்னை மோதும் உன் கண்ணில் பட்ட பூவை கூந்தலுக்குள் வைப்பேன் காலில் பட்ட கல்லை மூக்குத்தியில் வைப்பேன் கையில் பட்ட என்னை உன் இதயபையில் வைப்பேன் என்னை கொடுப்பேன் .. ஒ ..
உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன் உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது கண்ணே என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
நீயும் என்னை நித்தம் சேர வேண்டும் என்று தொலைந்து போக கொஞ்சம் ஆசை நான் அணைத்து தூங்கும் மீசை வைத்த பொம்மை நீயே நெஞ்சில் நிலமாக விழுந்து கிடக்கின்றேன் தேய்ந்து கொள் என்னை முழுதும் தொட்டு நின்று தூங்கும் என் பார்வை எந்தன் முத்தம் தினமும் உன்னை பற்றி எழும் காதல் கோடி ஆனேன் உன் கையெழுத்தை தாங்கும் காகிதம் நானே உன் உள்ளங்கையில் சுற்றும் பம்பரமும் நானே எந்தன் உயிரே ..ஒ ..
உன் தலை முடி ... | |
|