Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: Kaakki sattai Fri Mar 26, 2010 1:12 pm | |
| கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு கன்னங்கள் புது ரோசாப்பூ உன் கண்கள் இரு ஊதாப்பூ இது பூவில் பூத்த பூவையோ
ஆ: அந்தப்புறம் இந்தப்புறம் விழி மையிட்ட அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு பெ: ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே ஆ: தோளிலும் என் மார்பிலும் கொஞ்சிடும் என் அஞ்சுகம் நான் நீ ஏது
பெ: உன்னைக் கொடு என்னைத் தருவேன் ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன் விழி மூடாமல் ஆ: கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய் கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய் பெ: வானகம் இவ்வையகம் யாவுமே என் கைவசம் நீதான் தந்தாய்.... | |
|