Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: வன்னிப் போரில் தாய்லாந்து விமானங்கள்?: Fri Mar 26, 2010 10:29 pm | |
| விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக் கட்டப் போரில் இலங்கை ராணுவத்துக்கு தாய்லாந்து விமானப் படை உதவியிருப்பதாக செய்திகள் [^] வெளியாகி உள்ளன.
இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கைக்கு ராணுவ உதவி வழங்கியிருப்பதாக ஏற்கெனவே குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
போரில் தமிழருக்கு எதிராக தாக்குதலுக்குப் பயன்பட்ட தாய்லாந்து விமானங்கள் அந்த நாட்டுக்கு மீண்டும் திரும்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. | |
|