BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஒபாமாவின் ஃபேஸ்புக்கில் அத்துமீறிய 'ஹாக்கர்' பிரான்சில் கைது Button10

 

 ஒபாமாவின் ஃபேஸ்புக்கில் அத்துமீறிய 'ஹாக்கர்' பிரான்சில் கைது

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

ஒபாமாவின் ஃபேஸ்புக்கில் அத்துமீறிய 'ஹாக்கர்' பிரான்சில் கைது Empty
PostSubject: ஒபாமாவின் ஃபேஸ்புக்கில் அத்துமீறிய 'ஹாக்கர்' பிரான்சில் கைது   ஒபாமாவின் ஃபேஸ்புக்கில் அத்துமீறிய 'ஹாக்கர்' பிரான்சில் கைது Icon_minitimeFri Mar 26, 2010 10:35 pm

பாரிஸ்: அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் உள்ளிட்டோரின் ஃபேஸ்புக் அக்கவுன்ட்டில் அத்துமீறி நுழைந்து தவறான தகவல்கள் வெளியிட்ட 25 வயது வாலிபர் பிரான்சில் பிடிபட்டார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா உட்பட பல்வேறு பிரபலங்களின் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலையமைப்புகளில் மர்ம ஆசாமிகள் அத்துமீறி நுழைவதாக கடந்த பல மாதங்களாக புகார் [^]கள் வந்த வண்ணம் இருந்தன.

இதுகுறித்து அமெரிக்க எஃப்பிஐ போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

பிரான்சில் உள்ள ஒருவர் ஒபாமாவின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் அக்கவுன்ட்டுக்குள் நுழைந்து தகவல்களை அழிப்பதும், தேவையற்ற தகவல்களை சேர்ப்பதுமாக அமளி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

'பாஸ்வேர்ட் கெஸ்ஸிங் புரோகிராம்'ஐ பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் பிரபலங்களில் வலையமைப்புகளில் அத்துமிறுவது தெரியவந்தது.

இதையடுத்து பிரான்ஸில் உள்ள சைபர் போலீசாரை எஃப்பிஐ உஷார்படுத்தியது. இந்நிலையில் பாரிஸ் அருகே பை-டி-டோம் பகுதியைச் சேர்ந்த 25 வயது வாலிபரை பிரான்ஸ் போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வாலிபரின் பெயரை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.
Read: In English
அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் பணத்துக்காகவோ வேறு தீய நோக்கத்துக்காக இந்த 'ஹாக்கிங்' வேலையில் ஈடுபடவில்லை எனத் தெரிகிறது.

தன்னுடைய 'ஹாக்கிங்' திறமையை வெளிப்படுத்து காஷூவலாக இந்த குற்றத்தை செய்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Back to top Go down
http://wwww.myacn.eu
 
ஒபாமாவின் ஃபேஸ்புக்கில் அத்துமீறிய 'ஹாக்கர்' பிரான்சில் கைது
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சென்னையில் நமல் ராஜபக்சே - கொதித்தெழுந்த தொண்டர்கள் கைது
» ஜெயசூ‌‌ர்யாவை க‌ண்டி‌த்து ஆ‌ர்‌‌ப்பா‌ட்ட‌‌ம்: பு‌திய த‌மிழக‌ம் க‌ட்‌சி‌யின‌ர் 18 பே‌ர் கைது
» வரதட்சணைக் கொடுமை - மாமனார், மாமியார், நாத்தனார் கைது- கணவர் ஓட்டம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: BTC GOSSIPS-
Jump to: