Posts : 117 Points : 332 Join date : 2010-03-13 Age : 40 Location : Singapore
Subject: Kathal Kavithai Mon Mar 29, 2010 1:40 am
யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள் எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன. எப்பொழுதும் அளந்தே பேசுபவன் உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே அளவின்றி பேசுகிறேன்