Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: திருக்குறள் அறத்துப்பால் Fri Apr 02, 2010 8:34 pm | |
| அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
(01)
விளக்கம்:
அகர (அ) ஒலியே எல்லா எழுத்துக்களுக்கும் முதல்; அதுபோல, ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கிறான்.
English Translation and Explanation
Translation : A, as its first of letters, every speech maintains; The "Primal Deity" is first through all the world's domains. Explanation : As all letters have the letter A for their first, so the world has the eternal God for its first. | |
|