Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: அறத்துப்பால் அன்புடைமை Fri Apr 02, 2010 8:52 pm | |
| அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும்.
(71)
விளக்கம்:
அன்பை தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியுமா? அன்புள்ளம் கொண்டவர்களின் சிறு கண்ணீரே அவர்களது அன்பினைப் பலர் அறிய வெளிப்படுத்தி விடும்.
English Translation and Explanation Translation : And is there bar that can even love restrain? The tiny tear shall make the lover's secret plain. Explanation : Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within. | |
|