Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: தீவிரமாக யோசிப்போர் சங்கம்....1 Mon Apr 05, 2010 11:30 pm | |
| செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது......இட்லி மாவை வச்சு இட்லி போடலாம். சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம். ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா? | |
|