BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஅன்பின் கண்ணாடி Button10

 

 அன்பின் கண்ணாடி

Go down 
AuthorMessage
vasulav

vasulav


Posts : 117
Points : 332
Join date : 2010-03-13
Age : 40
Location : Singapore

அன்பின் கண்ணாடி Empty
PostSubject: அன்பின் கண்ணாடி   அன்பின் கண்ணாடி Icon_minitimeThu Apr 08, 2010 8:31 am

தெரிந்தே நிகழவிருக்கும் பிரிவை
ஒரு மழைத்துளியாக்கி உன்னிடம் கொண்டுவருகிறேன்.
கடலடியில் நகரும் ஆழ்ந்த மெளனத்துடன்
என்னை எதிர்கொள்கிறாய்.
அறுந்து விழுகின்ற சொற்களுடன்
தடுமாறும் என் கரம் பற்றுகிறாய்.
உனக்கென நான் கொணர்ந்த
மழைத்துளி கடலாகி நம்மைச் சூழ்கிறது.
தெரிந்தே தவற விடுகிறோம்
நம் மகத்தான அன்பின்
கண்ணாடியை.
உனக்கும் எனக்கும் இடையில்
மெல்ல எழுகிறது
காலத்தின் கறுப்புச்சுவர்.
Back to top Go down
 
அன்பின் கண்ணாடி
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அன்பின் தேசமே..
» ~~ கண்ணாடி மனம்~~®
» My kavithai-1
» ~~ Tamil Story ~~ கண்ணாடி உலகம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: TAMIL SONGS-
Jump to: