Posts : 117 Points : 332 Join date : 2010-03-13 Age : 40 Location : Singapore
Subject: இறந்தகால சொற்கள் Thu Apr 08, 2010 8:31 am
ஒரு மணிநேரம் தொடர்ந்தது பின் அரைமணியாக குறைந்தது இப்போது எப்போதாவது என்றாகிவிட்டது. ப்ரியங்களால் மினிமினுக்கும் நம் பழைய கணங்களை தேடி அலைபேசிக்குள் அமிழ்கிறேன் அங்கே மூர்ச்சையாகி கிடக்கின்றன வர்ணமிழந்த நம் வார்த்தைகள்.