BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inசங்கடத்தில் சாமியார் பக்தைகள் Button10

 

 சங்கடத்தில் சாமியார் பக்தைகள்

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

சங்கடத்தில் சாமியார் பக்தைகள் Empty
PostSubject: சங்கடத்தில் சாமியார் பக்தைகள்   சங்கடத்தில் சாமியார் பக்தைகள் Icon_minitimeSun Mar 14, 2010 6:35 pm

சாமியார் வகையாக மாட்டிக் கொண்டதால் அவரது சீடர்களாக இருந்த திரையுலக நடிகைகள் கலக்கத்தில் இருக்கிறார்கள். யார் யாருக்கு சாமியாருடன் தொடர்பு இருந்தது என்பதை தயவுதாட்சண்யம் இல்லாமல் போட்டுடைக்க பத்தி‌ரிகைகள் முன் வந்திருப்பதுதான் அவர்களின் பெரும் கலக்கத்துக்கு காரணம். சமீபத்தில் ஒரு நாளிதழ் நடிகைகளைப் பற்றி அவதூறு எழுதியது. அதை சாக்காக வைத்து ஒட்டுமொத்த பத்தி‌ரிகையாளர்களை நடிகர்களும், நடிகைகளும் ஆபாசமாக திட்டினர். அந்த அவதூறுக்கு ச‌ரியான ஆதாரம் இல்லாததால் கம்மென்று இருந்த பத்தி‌ரிகையாளர்கள், சாமியார் விவகாரத்தில் யார் யார் மாட்டுகிறார்களோ அவர்களையெல்லாம் படத்துடன் அம்பலப்படுத்த தயாராகிவிட்டனர். இதன் காரணமாக வா‌ரிசு நடிகை உள்பட பல‌ரின் தூக்கம் தொலைந்துள்ளது.
Back to top Go down
 
சங்கடத்தில் சாமியார் பக்தைகள்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: BTC GOSSIPS-
Jump to: