lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 36 Location : india, tamil nadu
| Subject: விடாது பங்காளி சண்டை Sun Mar 14, 2010 6:45 pm | |
| (வியாழக்கிழமை 4 மார்ச் 2010) தனது நிறுவனம் வெளியிடும் குப்பைப் படங்களையும் ஆஹா ஓகோ என புகழும் சூரிய குடும்பத்து பத்திரிகை சமீபத்தில் வெளியான காதல் படத்தை கண்டபடி விமர்சனம் செய்துள்ளது. தனது விளையாட்டுப் பிள்ளைக்கு வினையாக வந்துள்ளதே இந்தப் படம் என்ற கடுப்பில் வெடித்த கடுகுதான் அந்த விமர்சனம். இதனால் கடும் கோபத்தில் இருக்கிறார் படத்தை தயாரித்த பவர்ஃபுல் குடும்பத்து வாரிசு. | |
|