BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inரஹ்மான் அறிமுகம் செய்த பாடகர்கள் நடத்தும் ரஹ்மானியா! Button10

 

 ரஹ்மான் அறிமுகம் செய்த பாடகர்கள் நடத்தும் ரஹ்மானியா!

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

ரஹ்மான் அறிமுகம் செய்த பாடகர்கள் நடத்தும் ரஹ்மானியா! Empty
PostSubject: ரஹ்மான் அறிமுகம் செய்த பாடகர்கள் நடத்தும் ரஹ்மானியா!   ரஹ்மான் அறிமுகம் செய்த பாடகர்கள் நடத்தும் ரஹ்மானியா! Icon_minitimeWed May 26, 2010 1:24 pm

ரஹ்மான் அறிமுகம் செய்த பாடகர்கள் நடத்தும்
ரஹ்மானியா!





உலக சினிமாவின் உன்னதமான விருதுகளாகப் போற்றப்படும் ஆஸ்கர் மற்றும் கிராமி
விருதுகளை அடித்தடுத்து வென்ற ஏஆர் ரஹ்மானைக் கவுரவப்படுத்த ஒரு இசை
நிகழ்ச்சி நடக்கிறது சென்னையில்.

இதற்குப் பெயர் ரஹ்மானியா!

இந்த
விழாவில் ஒரு சிறப்பு அம்சம்... ரஹ்மானால் அறிமுகம் செய்யப்பட்ட இளம்
பாடகர்கள் மட்டுமே பங்கேற்கும் வித்தியாசமான நிகழ்ச்சி இது. வருகிற
பிப்ரவரி 28-ம் தேதி நடக்கிறது.

ரஹ்மான் வந்தபிறகு தமிழ் சினிமாவில்
நிறைய இளம் பாடகர்கள் உருவாகியுள்ளனர்.

பாடகர்கள் பென்னி தயாள்,
ஸ்ரீனிவாஸ், சுரேஷ் பீட்டர்ஸ், நரேஷ் அய்யர், ஹரிசரண், திமோதி மதுகர்,
சுஜாதா, சுவேதா மோகன், சுவி சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பாடுகிறார்கள்.

3
மணி நேரம் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியில், பின்னணி பாடகர்கள்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஹரிகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக
கலந்துகொள்கிறார்கள்.

இதன் மூலம் திரட்டப்படும் நிதி,
ஏ.ஆர்.ரஹ்மானின் கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்படுகிறது.



ரஹ்மான் அறிமுகம் செய்த பாடகர்கள் நடத்தும் ரஹ்மானியா! Icon_study ரஹ்மான் அறிமுகம் செய்த பாடகர்கள் நடத்தும் ரஹ்மானியா! Icon_study ரஹ்மான் அறிமுகம் செய்த பாடகர்கள் நடத்தும் ரஹ்மானியா! Icon_study ரஹ்மான் அறிமுகம் செய்த பாடகர்கள் நடத்தும் ரஹ்மானியா! Icon_study ரஹ்மான் அறிமுகம் செய்த பாடகர்கள் நடத்தும் ரஹ்மானியா! Icon_study ரஹ்மான் அறிமுகம் செய்த பாடகர்கள் நடத்தும் ரஹ்மானியா! Icon_study ரஹ்மான் அறிமுகம் செய்த பாடகர்கள் நடத்தும் ரஹ்மானியா! Icon_study ரஹ்மான் அறிமுகம் செய்த பாடகர்கள் நடத்தும் ரஹ்மானியா! Icon_study
Back to top Go down
http://wwww.myacn.eu
 
ரஹ்மான் அறிமுகம் செய்த பாடகர்கள் நடத்தும் ரஹ்மானியா!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ஏ. ஆர். ரஹ்மான்- வாழ்க்கை வரலாறு
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 45. குற்றம் செய்த ஒற்றன்
» அறிமுகம்
»  அமரர் கல்கியின் படைப்புகள் - அலை ஒசை ( 1. தபால்சாவடி )

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Cinema Special-
Jump to: