BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஎனக்கெனவே நீயும் Button10

 

 எனக்கெனவே நீயும்

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

எனக்கெனவே நீயும் Empty
PostSubject: எனக்கெனவே நீயும்   எனக்கெனவே நீயும் Icon_minitimeWed May 26, 2010 6:40 pm

உன் நிழலில்
உட்கார்ந்திருந்தேன்
என் ஆயுள் கூடுதடி

உன் உயிரில்
உறைந்திருந்தேன்
அது நூறுஜென்மம் ஆகுதடி

உன் தெருப்பக்கம் இருந்தால் -தினம் தினம்
எனைத்தாண்டி செல்கிறாய்
உன்
மனப்பக்கம் இருந்தால் -கணம் கணம்
நினைவாலே அணைக்கிறாய்

என் காதலுக்கு
உன் உயிரை கொடுத்தாய்
என் கவிதைகளுக்கு
உன்
ஆயுள் கொடுத்தாய்

என்னை மறுஜென்மம்
எடுக்க வைத்தாய்
எத்தனை முறை நான் பிறந்தாலும்

எனக்கெனவே நீயும் பிறக்கின்றாய்
Back to top Go down
http://wwww.myacn.eu
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

எனக்கெனவே நீயும் Empty
PostSubject: காதல் என்பது அழகான கனவு   எனக்கெனவே நீயும் Icon_minitimeThu May 27, 2010 1:05 am

காதல்
என்பது அழகான கனவு




காதல் என்பது.. எப்போது இருவர் ஒருவரை ஒருவர் விட்டு பிரிந்து வாழ
முடியாமல்
போகிறதோ, தங்களது வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள
நினைக்கின்றார்களோ
அப்போது உருவாவதுதான்.

ஒருவருக்கொருவர் கருத்தொற்றுமை இல்லாவிட்டால்
அது காதல் இல்லை.

இதயத்திற்கு ரத்தமாகும், உடலுக்கு தண்ணீராகவும்
இருப்பது காதல்.

காதல் என்பது அழகான கனவு.

காதலிப்பதும்,
காதலிக்கப்படுவதும் விவரிக்க முடியாத அளவிற்கு மகிழ்ச்சியை
அளிக்கும்.

காதல்
என்பது போரைப் போன்றது. துவக்குவது எளிது. முடிப்பது கடினம்.

காதல்
மகிழ்ச்சியை அளிக்குமேத் தவிர மகிழ்ச்சியாக இருக்க விடாது.

காதல்
இதயத்தில் இருந்து வர வேண்டும். கண்களில் இருந்து அல்ல.

காதலிப்பதை
விட ஏதாவது சிறந்த பொருள் ஒன்று இருந்தால் அது
காதலிக்கப்படுவதாக
இருக்கும்.

காதல் இதயத்தை கனக்கச் செய்துவிட்டு மூளையை
காலியாக்கிவிடும்.

சில சமயம் கண்களால் பார்க்க முடியாத விஷயங்களை
இதயம் பார்க்கும். அதுதான் காதல்.

காதலில் விழுவதற்கு புவியீர்ப்பு
சக்தியின் பங்கு ஏதும் இல்லை.

காதல் காதல் தான். அது எப்போதும்
சாயம் போவதில்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்க
வைக்க முடியும்
Back to top Go down
http://wwww.myacn.eu
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

எனக்கெனவே நீயும் Empty
PostSubject: என் உயிரோடு வாழ்வது நீதான்   எனக்கெனவே நீயும் Icon_minitimeThu May 27, 2010 1:06 am

என்
உயிரோடு வாழ்வது நீதான்




கடலில் நிறைந்தது அலை
பூவில் நிறைந்தது வாசம்
இரவில் நிறைந்தது இருள்
மனதில்
நிறைந்தது காதல்

கடலில் நிறைந்த அலை
என்றும் கடலோடு இருக்கும்

பூவில்
நிறைந்த வாசம்
பூ உதிருமட்டும்
பூவோடு உறைந்திருக்கும்

இரவில்
நிறைந்த இருள்
இரவு மறையும் வரைக்கும்
விழித்திருக்கும்

மனதில்
நிறைந்த காதல்
உடல் அழியும் வரைக்கும்
உருதியாக இருக்கும்

என்னனவளே
என்
மனதில் நிறைந்த காதல்
என்றும்
என் மனதைவிட்டு நீங்குவதில்லை

என்
உயிர் உடலைவிட்டு நீங்கிய பின்
என் உடல் தீயில் வேகும்போதே
நீ என்
மனதை விட்டு நீங்குவாய்
Back to top Go down
http://wwww.myacn.eu
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

எனக்கெனவே நீயும் Empty
PostSubject: நீ தான் என் உலகம்   எனக்கெனவே நீயும் Icon_minitimeThu May 27, 2010 1:08 am

நீ
தான் என் உலகம்



என் அன்பே நீ தான் என் உலகமே
உன் காலடியில் நாள்தோறும் நான் இருந்தால்
போதும்
அதை தவிர வேறேது வேண்டும்

உன்னை போலே யாரும் இல்லை
உன்னை
தவிர வேறேதும் தேவை இல்லை
சொந்தங்கள் எல்லாம் என்னை தூக்கி எரிந்தாலும்
உன்
மனதின் ஓரத்தில் நான் இருக்கின்ற
அந்த நிம்மதி போதும் எனக்கு

உன்
பக்கம் நான் இருப்பதைவிட
ஏதடா சந்தோசம்
என் மடியில் நீ தலை வைத்து
தூங்கும்
நிமிடம் போலே
ஒரு சுகம் எங்கே உனர முடியும்

எவ்வளவு சோகங்கள்
வந்தாலும் அன்பே
உன் மார்பில் நான் சாயும்போது எல்லாமே மறந்துபோகும்
நீ
உன்னுடன் என்னை அனைக்கும் போது
மனசு ரெக்கை கட்டி பறக்கும்
எத்தனை
ஜென்மம் எடுத்தாலும் அன்பே
நான் உன்னை பிரியாமல் இருக்க வரம் ஒன்று
வேண்டும்

என்றும் உன்னுடன்னே நான் வாழ்ந்த்திட வேண்டும்
Back to top Go down
http://wwww.myacn.eu
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

எனக்கெனவே நீயும் Empty
PostSubject: எனக்கெனவே நீயும்   எனக்கெனவே நீயும் Icon_minitimeThu May 27, 2010 1:09 am

எனக்கெனவே
நீயும்




உன் நிழலில்
உட்கார்ந்திருந்தேன்
என் ஆயுள் கூடுதடி

உன்
உயிரில்
உறைந்திருந்தேன்
அது நூறுஜென்மம் ஆகுதடி

உன்
தெருப்பக்கம் இருந்தால் -தினம் தினம்
எனைத்தாண்டி செல்கிறாய்
உன்
மனப்பக்கம் இருந்தால் -கணம் கணம்
நினைவாலே அணைக்கிறாய்

என்
காதலுக்கு
உன் உயிரை கொடுத்தாய்
என் கவிதைகளுக்கு
உன் ஆயுள்
கொடுத்தாய்

என்னை மறுஜென்மம்
எடுக்க வைத்தாய்
எத்தனை முறை
நான் பிறந்தாலும்
எனக்கெனவே நீயும் பிறக்கின்றாய்
Back to top Go down
http://wwww.myacn.eu
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

எனக்கெனவே நீயும் Empty
PostSubject: நீ எனக்கு மட்டும்தான்..   எனக்கெனவே நீயும் Icon_minitimeThu May 27, 2010 1:11 am

நீ
எனக்கு மட்டும்தான்..





வேசங்கள் நிறைந்த உலகில் பாசங்கள் எல்லாம்
வேசங்கள் என்று நினைத்தவள்
மனதில்
நிஜங்களாய் நீ வந்தாய்..
காலந்தோறும் உன் அன்பை நான்
சுவாசிக்க வேண்டும்
வாழ்வதானால் உன் அருகினில் வாழ வேண்டும்...
இல்லையேல்
சாவதானால் உன் அருகினில் சாக வேண்டும்...

சோகம் என்னும் கடலுக்குள்
மூழ்கிய என்னை
வாழ்க்கை என்னும் ஆனந்த கரையில் வாழ
வைக்க
போராடுபவனே..
உன் அன்பினில்என் தாயை காண்கிறேன்..
உன் கண்டிப்பில்
என் ஆசானை பார்க்க்கிறேன்..
என் கஸ்டத்தில் தோள் கொடுக்கும் போது
ஒரு
நல்ல நண்பனை காண்கிறேன்..
என்னோடு சண்டை பிடிக்கும் போது உன்னை
குழந்தையாய்
காண்கிறேன்..

இப்படி காணும்யாவிலும் நிறைந்த நீ
காலம் முழுக்க
உன் அன்பு எனக்கு மட்டும்தான்
என்று விண்ணப்பத்தில் கையொப்பம் வாங்கிட
என்
மனம் நினைப்பது உண்டு...
கையொப்பம் எல்லாம் எதற்க்கு
உன் பாசம்
என்னும் சொத்தை
எனக்கு உயில் எழுதி தந்த பிறகு
இதெல்லாம் எதற்க்கு..
Back to top Go down
http://wwww.myacn.eu
Sponsored content





எனக்கெனவே நீயும் Empty
PostSubject: Re: எனக்கெனவே நீயும்   எனக்கெனவே நீயும் Icon_minitime

Back to top Go down
 
எனக்கெனவே நீயும்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நீயும் தலைவனாகலாம் ....
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்
» பூப்பறிக்க நீயும் போகாதே.....................
» “இயற்கையை நீ அழித்தால் இயற்கையோடு நீயும் அழிவாய்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 21. "நீயும் ஒரு தாயா?"

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: