lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 37 Location : india, tamil nadu
| Subject: pepper rice Mon Jun 07, 2010 2:47 pm | |
| தேவையான பொருட்கள்: ======================= வடித்த சாதம் - ஒரு கப் நீளமாக நறுக்கிய குடைமிளகாய் - அரை கப் மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் - கால் டீஸ்பூன் கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன் நிலக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத்தமல்லி - ஒரு கைப்பிடி உப்பு - தேவையான அளவு பெருங்காயம் - மூன்று சிட்டிகை எலுமிச்சை - அரை மூடி எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன் செய்முறை: ===========
* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு நன்றாக வெடிக்க விடவும். * வெடித்ததும் கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு போடு சிவக்கும் வரை வருக்க வேண்டும். * பின்பு நிலக்கடலை சேர்த்து வதக்கி கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து வதக்கி பெருங்காயம் சேர்த்து பொரிக்க விடவும். * குடைமிளகாய் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கி பொடிகள் சேர்த்து கிளறி உப்பு சேர்த்து சாதம் சேர்த்து கிளறவும். * பரிமாரும்முன் எலுமிச்சம்பழம் பிழிந்து பரிமாறவும். - _thanks AMMU | |
|