BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inromantic songs HEHEHE Button10

 

 romantic songs HEHEHE

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

romantic songs HEHEHE Empty
PostSubject: romantic songs HEHEHE   romantic songs HEHEHE Icon_minitimeFri Jun 25, 2010 3:25 pm

romantic songs HEHEHE Hearts2


romantic songs HEHEHE 12529319romantic songs HEHEHE 12529319
ஓடோடி வந்து
உதவிய நண்பர்களை
கட்டிலும் ஒரு
நொடி வந்து சென்ற
உன் முகம் மட்டும் தான் என்
நினைவுக்கு வருகிறது
உனக்கு மிகவும்
பிடித்தவர்கள் யார் ??/என்ற
கேள்வி வந்த போது
இது என்ன வியாதி
கண்டிபாய் மறதி அல்ல
வேறென்ன ....???

romantic songs HEHEHE 12529319romantic songs HEHEHE 12529319

romantic songs HEHEHE 12529319romantic songs HEHEHE 12529319
உன்னை படைத்தவனுக்கும்
கூட, புரியாது
உன் பார்வயீன்
அர்த்தம்.........
உன் விழியை
பார்த்த எனக்கும்
புரியவில்லை......?
ஆனால்............
என்னவோ..............
செய்கிறது
என்னை ...........

romantic songs HEHEHE 12529319romantic songs HEHEHE 12529319

romantic songs HEHEHE 12529319romantic songs HEHEHE 12529319
மயில் தோகை
என் மீது பட்டு
வருடியதில்லை , ஆனால்
அதை விட ஒரு கள்ளிப்பு,
உன் மீசையின் முடி
என் முகம் மீது படும் பொழுது ........
romantic songs HEHEHE 12529319romantic songs HEHEHE 12529319


romantic songs HEHEHE 12529319romantic songs HEHEHE 12529319
கண்ணா நீ மௌன விரதம் இருதால்,முதலில்
உன் கண்களை மூடி கொள் ,
உன் உதடுகளை விட ,
உன் கண்கள்தான் அதிகம் பேசுகின்றன ......

romantic songs HEHEHE 12529319romantic songs HEHEHE 12529319

romantic songs HEHEHE Hearts2
romantic songs HEHEHE 024619
FROM
romantic songs HEHEHE Oromantic songs HEHEHE Oromantic songs HEHEHE Vromantic songs HEHEHE Iromantic songs HEHEHE Yromantic songs HEHEHE Aromantic songs HEHEHE A
Back to top Go down
 
romantic songs HEHEHE
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» antique smokey eye
» Romantic love,,,
» Romantic Poem
» 101 Romantic Ideas !!!
» ~~ The Romantic Husband~~

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: TAMIL SONGS :: Tamil Video Songs-
Jump to: