BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~இஞ்சி~~கை மருந்தாகும் ~~ Button10

 

 ~~இஞ்சி~~கை மருந்தாகும் ~~

Go down 
AuthorMessage
Swaarasya
Administrator
Administrator
Swaarasya


Posts : 683
Points : 1718
Join date : 2010-05-08
Location : WonderLanD

~~இஞ்சி~~கை மருந்தாகும் ~~ Empty
PostSubject: ~~இஞ்சி~~கை மருந்தாகும் ~~   ~~இஞ்சி~~கை மருந்தாகும் ~~ Icon_minitimeTue Jun 29, 2010 2:29 pm

தண்ணீரில் இஞ்சி,சீரகம்,கருவேப்பிலை மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவர செரியாமை, வயிற்றுக்கோளாறுகள் குணமாகும்.

இஞ்சியை நீரில் தட்டிப் போட்டுக் கொதிக்க வைத்து, அந்த கஷாயத்தை 3 நாட்கள் காலையில் சாப்பிட்டு வர பல் கூச்சம் தீரும்.

உள்ளங்கை, கால்களில் அதிகமாக தோல் உரிந்தால் இஞ்சி சாற்றில் வெல்லம் கூட்டி குடித்து வர தோல் உரிவது நிற்கும்.

இஞ்சிச் சாற்றுடன் பசுவின் கோமியத்தை கலந்து பூசி வர யானைக்கால் நோய் குணமாகும். இஞ்சியை சாறு பிழிந்தவுடன் சிறிது நேரம் அசையாமல் வைக்க அடியில் மண்டி தங்கும். இதனை நீக்கி தெளிந்த சாற்றை மட்டுமே இதற்கு பயன்படுத்த வேண்டும்.


~~இஞ்சி~~கை மருந்தாகும் ~~ Ginger_and_leaves

~~இஞ்சி~~கை மருந்தாகும் ~~ Winnie-the-pooh-beautiful-day
Back to top Go down
 
~~இஞ்சி~~கை மருந்தாகும் ~~
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம்
» மருந்தாகும் பூக்கள்
» நோய்களுக்கு மருந்தாகும் இளநீர்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: HEALTH & BEAUTY SPECIAL-
Jump to: